நாம் யார்

“இணைய சமூகம்” (ISOC)  அமைப்பின்  இலங்கைக்கிளையாகிய நாம்   உலக இணைய சமூகத்தின் ,சமுதாயத்தின் நோக்கங்களுக்காக செய்யப்படும் சேவைகளுக்காக உள்ளூர் பிரசன்னத்தின் மூலம் உதவுகின்றோம். முக்கியமாக தொழில்நுட்பத்தில் உள்ளுர் பிரச்சனைகள் , அபிவிருத்திகள்  உள்ளூர் மொழிகள் சம்பந்தப்பட்ட வி்டயங்களில் எமது கவனம் இருக்கும்.

பொதுவான  கிளையின் நோக்கங்கள் வருமாறு :
[1]. இணையத்தினை இலங்கையில் பிரபல்யப்படுத்தல்

[2].உள்ளுர் மொழியாக்கம் குறித்த ஆய்வுகளுக்கு வசதிகளை வழங்குதல்மற்றும்  இணையத்தில் தமிழ் , சிங்கள உள்ளடக்கங்களை அதிகரிப்பதற்கு ஊக்குவித்தல்

[3]. கிராமங்களில் இணையவசதிகளை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளுக்கு உதவுதல். ,கிராமப்புறங்களில் இணையம் உள்ளிட்ட வலைப்பின்னல் தொடுப்புகள் பற்றிய விழிப்புணர்வினை கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் மூலம் ஏற்படுத்தல்

[4]. இணைய சமூக இலங்கைக்கிளை உறுப்பினர்களிடையே உறவை வளர்த்தல்

[5].ஒத்த விருப்புடைய அமைப்புக்களுடன் தொடர்பாளர்களாக தொழிற்படல்

Last Modified: 26 February, 2018 2:09 pm