மொழி EN English| සිං සිංහල

வேலை,

அனைவருக்கும் இணையம்.

அனைவருக்குமாக பாதுகாப்பான, திறந்த, நம்பிக்கையான மற்றும் பூகோள ரீதியில் இணைக்கப்பட்ட இணையத்திற்காக செயற்படல்

நாங்கள் யார்?

“இணைய சமூகம்” (இன்ரநெட் சொஷைட்டி) இன் இலங்கைப் பிரிவானது உலகலாவிய இணைய சமூகத்தின் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு அமைப்பினது நோக்கங்களை அடைந்து கொள்ளும் வகையில் எமது நாட்டிற்குரிய இணைய பிரச்சனைகள், அபிவிருத்தி மற்றும் பிரதேசத்திற்குரிய மொழிகளின் பிரயோகம் என்பவற்றினை முன்னிறுத்தி உள்நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டு வருகிறது.

எம்மைப்பற்றி மேலும்

புதுமையை ஊக்குவித்தல்

இணைய சங்கத்தின் இலங்கைப் பிரிவில் நாங்கள் எப்போதும் புதுமைகளை ஊக்குவிக்கிறோம். எம்முடன் இணைந்து கொள்ளவும் மேலதிக தகவல்களுக்கும் ISOC-LK ஐ தொடர்பு கொள்ளுங்கள்

நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்

ISOC-LK ஆனது இலங்கை முழுவதும் பாடசாலைகளில் பயிற்சிப்பட்டறைகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் போன்ற பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு ISOC-LK ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

இலங்கையில் இணையத்தை பிரபலப்படுத்துதல்

இலங்கை இன்டர்நெட் சொசைட்டி ஆனது இலங்கையில் இணையப் பயன்பாடு குறித்து கரிசனை கொண்டுள்ளது. எமது புதிய தலைமுறையானது இணையத்தை பாதுகாப்பாக பயண்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும், ஊக்கத்தையும் வழங்குகிறோம்.

அனைவருக்கும் அனைத்து இடங்களுக்குமான இணையத்தை உருவாக்குதல்

திறந்த, வெளிப்படைத்தன்மையான, தம்மால் வரையறுக்கப்படக்கூடிய தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பல்துறை நம்பிக்கையாளர் சபையினால் ஆளப்படும், சர்வதேச தூண்டுதல் நிறுவனமே “இணைய சமூகம்” (இன்ரநெட் சொஷைட்டி) ஆகும்.

அனைவருக்குமான இணையம்.

“இணைய சமூகம்” (இன்ரநெட் சொஷைட்டி) ஊடாக இணையத்தினை பூகோள தொழில்நுட்ப கட்டமைப்பாகவும், மக்களின் வாழ்க்கையை செழிப்பூட்டுவதற்கான வளமாகவும் மற்றும் சமூகத்தில் நல்லதொரு சக்தியாகவும் மாற்றுவதற்கான மேம்படுத்தல்களையும் உதவிகளையும் செய்து அபிவிருத்தி செய்தல்

இணையத்தை பாதுகாப்பானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும், திறந்ததாகவும், மற்றும் பூகோளரீதியல் இணைக்கப்பட்டதாகவும் மாற்றுவதற்கான எமது இலக்குகளுடன் எமது செயற்பாடுகள் இயைந்துள்ளது. இவ் இலக்குகளை அடைந்து கொள்வதில் பங்களிக்கும் அனைவருடனும் கைகோர்ப்பதற்கு எதிர்பார்க்கிறோம்.

இணையத் தொழிலில் ஈடுபடும் சமூகத்தினரை கட்டியெழுப்புதலும் ஆதரவளித்தலும்;

இணைய கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் திறந்த வரையறைகள் என்பவற்றினை பயண்படுத்தவும் அபிவிருத்தி செய்வதற்குமான முன்னுரிமைப்படுத்தல் ;

இணையம் தொடர்பான எமது பார்வையுடன் இயைந்து செல்லக்கூடிய கொள்கைகளுக்கான பரிந்துரைகளைச் செய்தல்

அண்மைய நிகழ்வுகள்

...

18
2019 October

...

Read more

18
2019 October

2021 ஏப்ரல் 6 மற்றும் 7 தேதிகளில் இலங்கைய...

Read more

18
2019 October

ஆங்கிலத்தில் பேசும்போது நம்பிக்கைய...

Read more