மொழி EN English| සිං සිංහල

எவ்வாறு அங்கத்தவராக இணைந்து கொள்வது?

முதலில் நீங்கள் ஐசொக் பூகோலத்தின் அங்கத்தவராக இணைந்து கொள்ள வேண்டும். இதற்கு கீழ்வரும் சுட்டியினூடாக அனுகவும்: https://portal.internetsociety.org/622619/form/join1 https://portal.internetsociety.org/622619/form/join

இணைந்து கொண்டு அங்கத்தவர் இலக்கம் மற்றும் உள்நுளைவுத் தகவல்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் வலைத்தளத்தினுள் உள்நுழைந்து எமது உள்ளுர் பிரிவான இலங்கையை தெரிவு செய்து இணைந்து கொள்வதற்கான வேண்டுகோளை முன்வைக்கவும்.

Email Sent Successfully.

Thank you , your message has been submitted to us.