இணையத்தின் கட்டமைப்பானது எவ்வகையானதாக இருக்கும்?
இணையம் என்பது உலகத்தை ஒன்றாக இணைத்து செயற்படக்கூடிய வலையமைப்புக்களை உள்ளடக்கியதொரு வலையமைப்பாகும்.
கொள்கைகளைப் போன்றே இணையத்தின் தொழில்நுட்ப இணைப்பும் பின்வரும் பொதுவான சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது:
- -திறந்தது,
- -சுயாதீனமானது,
- -இலாப நோக்கற்ற அங்கத்தவ அமைப்புக்களால் நடாத்தப்படுவது. இதன் போது ஒவ்வொருவரது தேவைகளையும் அடைந்துகொள்ளக்கூடிய வகையில் ஒன்றினைந்து செயற்படுதல்.
இதன்போது இணையத்தின் விருத்திக்கு சுய ஒழுங்குவிதிகள் முக்கிய காரணியாக உள்ளதுடன் எதிர்கால தேவைகளின் போது தம்மை கட்டமைத்துக்கொள்ளக்கூடிய தகைமையையும் கொண்டுள்ளது.
Browse: Internet Society Global Site
Connect to Internet Society Foundation Site