➤
×
மொழி
EN
English
|
සිං
සිංහල
முகப்பு
எம்மைப்பற்றி
கட்டமைப்பு
இயக்குநர் சபை
ஆலோசனைச்சபை
நிறைவேற்றுக்குழு
துணைவிதிகள்
உலகலாவிய ஐசொக் (Global ISOC)
நிகழ்வுகள்
கலந்தாய்வு
உறுப்பினர் பகுதி
மானியம்
காட்சியகம்
தொடர்புகள்
மீண்டுவரும் கேள்விகள்
Search
கட்டமைப்பு
இயங்கு வழிமுறை
“இணைய சமூகம்” (இன்ரநெட் சொஷைட்டி) இனது நிறைவேற்றுக்குழுவானது வருடத்தின் இரட்டை மாதத்தில் கூட்டத்தை நடாத்தி ஐசொக் இலங்கை (ISOC Sri Lanka) இன் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும். இக் கூட்டத்தின் கூட்டறிக்கையானது நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்களுக்கிடையில் பகிரப்படும்.
செயற்பாட்டு வழிமுறைகள் தொடர்பில் ஐசொக் அமைப்பின் அலுவலர்கள் நேரத்திற்கு நேரம் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பர்.
அங்கத்தவர்களாக இணைந்து கொள்வதற்கான கோரிக்கைகளை சரிபார்ப்பதும் கண்காணிப்பதும் தலைவர்/செயலாளர் இன் கடமையாகும்.
சர்வதேச ஐசொக் (ISOC Global) இன் நடைமுறையிலுள்ள செயற்பாடுகள், புதிய செயற்பாடுகள் என்பன பற்றி அங்கத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்.
புதிய, எதிர்கால செயற்பாடுகள் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை ஐசொக் இலங்கை (ISOC Sri Lanka) அங்கத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்.